வியாழன், 26 பிப்ரவரி, 2009

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில்

இந்த புராதன கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. இது வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வேலூர் செல்லும் வழியில் அமைந்துள்ள வேப்பூர் கிராமத்தில் இயற்கை எழிலோடு அமைந்துள்ளது. இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகின்றது. இந்தக் கோயிலை செப்பனிடவும், புனரமைக்கவும், நமது பண்பாட்டு கலாச்சாரத்தை அழிவிலிருந்து காக்கவும், கிராம பொதுமக்கள் துணையோடு ஒரு புனரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர்: திரு கணேசன் அவர்கள் ( வேப்பூர் கிராமம்)
செயலாளர்கள்: ச. முத்துக்குமார் ( தற்போது துபாய் நகரத்தில் வசிக்கிறார் )
ச. வெங்கடரமணன் (தற்போது மங்களூரில் வசிக்கிறார் )
த. சங்கர் ( வேப்பூர் - தமிழ்நாடு மின்சார வாரியம்)
ந. சிவகுமார் ( வேப்பூர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக